உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெரிய ட்விஸ்ட்... நயன் ஆவணப்படத்தில் தனுஷ் Nayanthara: Beyond the Fairy Tale | Nayanthara vs Dhanush

பெரிய ட்விஸ்ட்... நயன் ஆவணப்படத்தில் தனுஷ் Nayanthara: Beyond the Fairy Tale | Nayanthara vs Dhanush

நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். தனுஷ் அந்த படத்தை தயாரித்தார். தியேட்டர்களில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த படத்தில் தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2022ல் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் காதல் மற்றும் திருமணத்தை படமாக்க விக்னேஷ், நயன் தம்பதியினர் விரும்பினர். அது தான் இப்போது Nayanthara: Beyond the Fairy Tale என்னும் ஆவணப்படமாக உருவாகி இருக்கிறது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை