விஜய் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா பேசினாரு? | NEET | Selva kumar | BJP
2006-2016 வரை மருத்துவபடிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் - 389 நீட் வந்த பிறகு 2021ல் மட்டும் மருத்துவ சீட் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் - 347 2022ல் - 457 நீட் வருவதற்கு முன் 4 மாவட்டங்கள் மட்டுமே 48 % மருத்துவ சீட்களை அள்ளியது தமிழகத்தில் உள்ள மருத்துவ சீட் எண்ணிக்கை - 5932 நீட் கோச்சிங் சென்று தேர்வானவர்கள் - 3314 (55.8%) நீட் கோச்சிங் போகாமல் தேர்வானவர்கள் - 2618(44.2%)
ஜூலை 04, 2024