உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கோரிக்கை ஏற்பு: NTA புதிய அறிவிப்பு | NEET 2026 Refund

NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கோரிக்கை ஏற்பு: NTA புதிய அறிவிப்பு | NEET 2026 Refund

நீட் விண்ணப்பதாரர்களுக்கு NTA புதிய அறிவிப்பு லட்சக்கணக்கானோர் நிம்மதி எம்பிபிஎஸ் பிடிஎஸ் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும் 521 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 இடங்களிலும் நடந்த நீட் தேர்வில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மே 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை