உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆவுடையப்பன் பேரன் சாதனை: நீட்டில் 922வது ரேங்க்: காரசார விவாதம் Neet results Tamil Nadu surya naray

ஆவுடையப்பன் பேரன் சாதனை: நீட்டில் 922வது ரேங்க்: காரசார விவாதம் Neet results Tamil Nadu surya naray

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர் அவனிஷ் பிரபாகர் 608 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 922 வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். நீட்டை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் திமுகவினரும், அவனிஷ் பிரபாகரின் சாதனையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை