/ தினமலர் டிவி
/ பொது
/ லஞ்ச பணத்தை வைக்க வந்தாரா? பரபரப்பு சிசிடிவி | Nellai | Fire Department | Deputy Director | Viral CC
லஞ்ச பணத்தை வைக்க வந்தாரா? பரபரப்பு சிசிடிவி | Nellai | Fire Department | Deputy Director | Viral CC
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகம் என்ஜிஓ காலனியில் உள்ளது. துணை இயக்குனரான சரவண பாபு அலுவலகத்தில் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவரது அறையில் பைல்களுக்கு இடையே வைக்கப்பட்ட 6 கவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரம் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரிடம் 27 ஆயிரம் இருந்ததாக பறிமுதல் செய்தனர்.
நவ 20, 2025