/ தினமலர் டிவி
/ பொது
/ வாலிபரின் கதையை முடித்ததில் 4 பேர் சிக்கியதன் பின்னணி | Nellai | Murder | 4 Arrest | Police
வாலிபரின் கதையை முடித்ததில் 4 பேர் சிக்கியதன் பின்னணி | Nellai | Murder | 4 Arrest | Police
திருநெல்வேலி டவுன், குருநாதன் கோயில் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை. அப்போது, அதே இடத்தை சேர்ந்த 26 வயதான கட்டிட தொழிலாளி ஆறுமுகத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிக்கொண்டு இருந்தனர்.
ஏப் 08, 2025