உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இது தான் ஒரே காரணம்! உறவினர்கள் குமுறல் | Nellai | Police SI | Investigation

இது தான் ஒரே காரணம்! உறவினர்கள் குமுறல் | Nellai | Police SI | Investigation

நெல்லை பாப்பாக்குடி அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார் வயது 22. அதே ஊரை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை போலீசிடம் எப்படி சொல்லலாம் என சக்திகுமாரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவர் இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களை எச்சரித்தனர்.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ