/ தினமலர் டிவி
/ பொது
/ 10 மணி நேரம் நடந்த ஆப்பரேசன் சக்சஸ் | Nellai GH | Tirunelveli Govt Hospital | Medical Miracle
10 மணி நேரம் நடந்த ஆப்பரேசன் சக்சஸ் | Nellai GH | Tirunelveli Govt Hospital | Medical Miracle
திருநெல்வேலி களக்காடு அருகே பத்மனேரி கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் இசக்கி, வயது 21. ஆகஸ்ட் 5ல் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் இசக்கியை எதிர் தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இடது கை மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டானது.
நவ 05, 2025