/ தினமலர் டிவி
/ பொது
/ மக்களை அரசு குழப்புவதாக தர்மேந்திர பிரதான் தாக்கு NEP| dharmendra pradhan| dmk govt|
மக்களை அரசு குழப்புவதாக தர்மேந்திர பிரதான் தாக்கு NEP| dharmendra pradhan| dmk govt|
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் நடந்த காசி-தமிழ் சங்கம் தொடங்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி நிலுவையில்தான் இருக்கிறது. பிற மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறது. உலகமே மாறி வரும் நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது ஏன்?
பிப் 15, 2025