உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு நாள் முன்பே கடந்து சென்றதால் தப்பித்த தமிழர்கள் | Nepal Floods | Coimbatore | Rescue Operation

ஒரு நாள் முன்பே கடந்து சென்றதால் தப்பித்த தமிழர்கள் | Nepal Floods | Coimbatore | Rescue Operation

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. 1,000க்கும் அதிகமானோரை காணவில்லை. அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 21 தமிழர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். இந்த சூழலில் கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆக 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி