உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சோஷியல் மீடியாக்களுக்கு தடை; அரசுக்கு எதிராக Gen-Z கொந்தளிப்பு Nepal Protest home minister resigns

சோஷியல் மீடியாக்களுக்கு தடை; அரசுக்கு எதிராக Gen-Z கொந்தளிப்பு Nepal Protest home minister resigns

நேபாளத்தில் அரசுக்கு எதிராக Gen Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அந்நாட்டில் நிலைமை மோசமாக்கி உள்ளது. 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர். அதாவது, 13 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். சமூக வலைதள நிறுவனங்களின் தினசரி நடவடிக்கையை கண்காணிக்க நேபாளத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நேபாள அரசு சட்டம் கொண்டு வந்தது.

செப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை