உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களை தேடும் பணி தீவிரம்: டிஎன்ஏ மாதிரி அனுப்பி வைப்பு

நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களை தேடும் பணி தீவிரம்: டிஎன்ஏ மாதிரி அனுப்பி வைப்பு

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டனர். நேபாளிகள் மட்டுமின்றி, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை சென்ற இந்தியர்கள், சுற்றுலா சென்ற வெளிநாட்டினர் பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயினர். தமிழகத்தை சேர்ந்த பல குழுவினர் ஊர் திரும்பிய நிலையில், இன்னும் 85 பேரை காணவில்லை என்பதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை