/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட முக்கிய தகவல்! New Airlines | RamMohanNaidu | UdanScheme
மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட முக்கிய தகவல்! New Airlines | RamMohanNaidu | UdanScheme
இண்டிகோ விமான நிறுவன சேவை பாதிப்பால் லட்சக்கணக்கான பயணிகள் கடந்த மாதம் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு அறிவித்த புதிய விதிகளை இண்டிகோ நிறுவனம் பின்பற்ற முடியாமல் போனதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.
டிச 26, 2025