உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்த தலைமை | New Cong President | TN

காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்த தலைமை | New Cong President | TN

தமிழக காங்கிரசில், வரும் சட்டசபை தேர்தலுக்காக திமு.கவுடன் கூட்டணி என ஒரு கோஷ்டியும், தவெகவுடன் கூட்டணி என மற்றொரு கோஷ்டியும் கூறி வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரசின் 71 மாவட்டங்களுக்கு, புதிய தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலான மாவட்டங்களில், ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், காங்கிரசின் புதிய மாவட்டத் தலைவர்கள் நல்ல தொடர்பில் உள்ளனர்.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி