உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவை அலறவிட்ட 3 அட்டாக்-பகீர் பின்னணி | new orleans attack | cybertruck attack | US IS attack

அமெரிக்காவை அலறவிட்ட 3 அட்டாக்-பகீர் பின்னணி | new orleans attack | cybertruck attack | US IS attack

அடுத்தடுத்து மூன்று நடந்த தாக்குதலால் ஆடிப்போய் இருக்கும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பித்து இருக்கிறது இந்த புத்தாண்டு. முந்தைய நாள் இரவு துவங்கி முதல் நாள் இரவுக்குள் 3 இடங்களில் நடந்த கொடூர தாக்குதல் அமெரிக்க மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் வரை காயம் அடைந்தனர். மூன்று சம்பவங்களிலும் பல விஷயங்கள் ஒற்றுமையாக இருப்பது அமெரிக்க போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !