/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய மைனாரிட்டி மக்கள் நிலை குறித்து அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட் | US report on minorities in India
இந்திய மைனாரிட்டி மக்கள் நிலை குறித்து அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட் | US report on minorities in India
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கீழ் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் என்ற பெயரில் ஒரு ஆணையம் செயல்படுகிறது. உலக நாடுகளில் நடக்கும் மதம் தொடர்பான பிரச்சனைகள், மைனாரிட்டிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராய்வது தான் இதன் வேலை. கடைசி ஒரு வருடத்தில் உலக அளவில் நடந்த முக்கிய பிரச்சனைகளை பட்டியலிட்டு அமெரிக்க அரசிடம் அறிக்கையாக இந்த கமிஷன் வழங்கி உள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேட்டி அளித்தார். இந்தியாவில் மைனாரிட்டி மக்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.
ஜூன் 27, 2024