உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாறுவேடத்தில் ரெய்டு;வெறுங்கையுடன் திரும்பிய போலீஸ் Villupuram grp street illicit liquor sales

மாறுவேடத்தில் ரெய்டு;வெறுங்கையுடன் திரும்பிய போலீஸ் Villupuram grp street illicit liquor sales

கள்ளக்குறிச்சியில் கருணாபுரத்தை போல விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கு பேர் போன இடம் ஜி.ஆர்.பி தெரு. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு விழுப்புரத்திலும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, ஜிஆர்பி தெருவுக்கு grp street கள்ளச்சாராய வேட்டைக்காக போலீசார் சென்றனர். 25 பெண் போலீசார் உட்பட மொத்தம் 60 போலீசார் கள்ளச்சாராய சோதனைக்கு சென்றனர்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை