/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜ அணிக்கு மாறுவாரா உத்தவ்? மகாராஷ்ட்ர அரசியலில் பரபரப்பு Uddhav Thackeray | Devendra Fadnavis
பாஜ அணிக்கு மாறுவாரா உத்தவ்? மகாராஷ்ட்ர அரசியலில் பரபரப்பு Uddhav Thackeray | Devendra Fadnavis
மஹாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க மும்பையில் உள்ள சட்டசபைக்கு, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வந்தனர். லிப்ட்டுக்காக உத்தவ் காத்திருந்த போது, அங்கு துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வந்தார். அப்போது, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டனர். பிறகு, லிப்ட்டில் ஏறி சட்டசபைக்கு சென்றனர்.
ஜூன் 28, 2024