/ தினமலர் டிவி
/ பொது
/ சிக்கலான கேள்விக்கு குருவிடம் தான் விடை இருக்கு: பாரதி பாஸ்கர்
சிக்கலான கேள்விக்கு குருவிடம் தான் விடை இருக்கு: பாரதி பாஸ்கர்
ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கர்மா புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உரையாற்றினார்.