பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக மாறிவிடுவர்
உத்தர பிரதேசம் ஹாமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பால். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர் டெல்லியில் நடக்கும் மதக்கூட்டத்தில் பங்கேற்க மக்களை திரட்டினார். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும். ராம்பாலின் மனநல பிரச்னையும் குணமாகிவிடும் என கூறினார். இதை நம்பி, கிராம மக்கள் அவருடன் கிளம்பினர். ராம்பாலையும் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர். மத கூட்டத்துக்கு சென்ற கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு ஊர் திரும்பினர். ஆனால், ராம்பால் வரவில்லை. அவரது சகோதரி ராம்காளி, இது பற்றி கைலாஷிடம் கேட்டார். அவர் கூறிய பதில் திருப்தி இல்லாததால், போலீசில் புகார் தரப்பட்டது.
ஜூலை 03, 2024