உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை-செல்வப்பெருந்தகை மோதல் பூதாகரம் | Annamalai vs Selvaperunthagai | TN cong vs TN BJP

அண்ணாமலை-செல்வப்பெருந்தகை மோதல் பூதாகரம் | Annamalai vs Selvaperunthagai | TN cong vs TN BJP

பாஜவில் ரவுடிகள் சேருவதாக பிரஸ் மீட் ஒன்றில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்லி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஒரு மாஜி ரவுடி என்று குற்றம் சாட்டினார். நான் ரவுடியா? அண்ணாமலையிடம் ஆதாரம் இருக்கிறதா என்று பொங்கினார் செல்வப்பெருந்தகை. உடனே செல்வப்பெருந்தகை மீது இருந்த வழக்கு பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அவர் குண்டா் சட்டத்தில் கைதான விவரத்தையும் போட்டுடைத்தார். ஆனாலும் செல்வப்பெருந்தகை விடவில்லை. அண்ணாமலை சொன்ன வழக்கு பட்டியலுக்கு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். நீங்கள் மண்டியிட்ட பரம்பரை என அண்ணாமலையை சீண்டினார்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை