உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்துக்கு எதிராக மோடி உறுதியான நிலைப்பாடு PM Modi | Austria PM Karl Nehammer

பயங்கரவாதத்துக்கு எதிராக மோடி உறுதியான நிலைப்பாடு PM Modi | Austria PM Karl Nehammer

பயங்கரவாதத்துக்கு எதிராக மோடி உறுதியான நிலைப்பாடு PM Modi | Austria PM Karl Nehammer | Joint Press Meet | Vienna | பிரதமர் மோடி ஆஸ்திரியா சென்றார். தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரிய நாட்டு பிரதமர் கார்ல் நெஹம்மரை பிரதமர் மோடி சந்தித்தார். ரஷ்யா, உக்ரைன் போர், பயங்கரவாதத்துக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகள் முதலான விஷயங்கள் பற்றி விரிவாக பேச்சு நடத்தினர். பேச்சுக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியளித்தனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி