/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜ எம்எல்ஏ வெளியிட்ட வீடியோ வைரல் | MLA Johnkumar | BJP | Puducherry | Byte | Video
பாஜ எம்எல்ஏ வெளியிட்ட வீடியோ வைரல் | MLA Johnkumar | BJP | Puducherry | Byte | Video
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதானால் அதிருப்தி அடைந்த பாஜ எம்எல்ஏக்கள், கூட்டணி ஆட்சி பற்றிய மக்களின் எண்ணம் மாறி வருவதால் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர், அமைச்சர் பதவிகளை சுழற்சி முறையில் மற்றவர்களுக்கும் மாற்றி கொடுத்து நிர்வாகத்தை நல்லபடியாக நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜ மேலிடத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.
ஜூலை 12, 2024