/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விவரம் | Vikravandi | Vikravandi bypoll results
BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விவரம் | Vikravandi | Vikravandi bypoll results
விறுவிறுப்பாக நடக்கிறது விக்கிரவாண்டி ஓட்டு எண்ணிக்கை மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலை 2670 ஓட்டுகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை திமுக 5564 ஓட்டுகள் பெற்றுள்ளது 2வது இடத்தில் உள்ள பாமக 2894 ஓட்டுகள் பெற்றுள்ளது நாதக 303 ஓட்டுகள் பெற்றுள்ளன அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கி உள்ளது
ஜூலை 13, 2024