உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? | Vikravandi | Vikravandi bypoll results | Vikravandi Count

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? | Vikravandi | Vikravandi bypoll results | Vikravandi Count

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? | Vikravandi | Vikravandi bypoll results | Vikravandi Counting நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 798 தபால் ஓட்டுகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். அப்போது திடீரென திமுகவுக்கு செலுத்தப்பட்ட தபால் ஓட்டு ஒன்றை செல்லாது என அறிவிக்க கோரி பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த ஓட்டில் இரண்டு சின்னங்களில் குறியீடு இடப்பட்டு உள்ளது. ஓட்டு போட்ட நபர் டிக் செய்யும் போது திமுக கட்டத்தில் இருந்து பாமகவுக்கான கட்டம் வரை இழுத்துள்ளதாக கூறினர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ