உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழநி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக முழு அடைப்பு ஏன்? | Shops closure in Palani

பழநி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக முழு அடைப்பு ஏன்? | Shops closure in Palani

பழநி முருகன் மலைக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவலப்பாதை உள்ளது. விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். கிரிவலப்பாதை மற்றும் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் நடக்கக்கூட வழியின்றி சிரமப்படுகின்றனர். ஐகோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புக்கள் சமீபத்தில் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் சன்னதி வீதி பராமரிப்பை தங்களிடம் ஒப்படைக்கும்படி நகராட்சி நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் கேட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இன்று வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி