எக்ஸ் பக்கத்தில் மோடிக்கு பெருகும் ஆதரவு 10 crore followers for Modi on X
எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியை பின் தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டியது. இதன் மூலம், தொழில்நுட்பத்தை லாவகமாக கையாளும் உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மோடியை, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் பின் தொடர்கின்றனர். எக்ஸ் தளத்தில் 10 கோடி பாலோவர்ஸ்களை பெற்று உலக அளவில் பிரதமர் மோடி 7ம் இடத்தில் உள்ளார்.
ஜூலை 14, 2024