உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 உயிர்களை பறித்த ஊரில் மீண்டும் அச்சம் | Puducherry | Reddiarpalayam | poisonous gas

3 உயிர்களை பறித்த ஊரில் மீண்டும் அச்சம் | Puducherry | Reddiarpalayam | poisonous gas

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகரில் ஜூன் 11ல் பாதாள சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் இறந்தனர். புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் அதிக அளவில் துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். வீதிக்கு வந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் அப்பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர். போலீசாருக்கும், மக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை