உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING NEWS : சண்டாளர் சர்ச்சையால் அரசு எடுத்த பரபரப்பு முடிவு | sattai durai murugan

BREAKING NEWS : சண்டாளர் சர்ச்சையால் அரசு எடுத்த பரபரப்பு முடிவு | sattai durai murugan

BREAKING NEWS : சண்டாளர் சர்ச்சையால் அரசு எடுத்த பரபரப்பு முடிவு | sattai durai murugan| sandalan issue சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது திடீரென பொங்கி எழுந்தது தமிழக ஆதிதிராவிடர்-பழங்குடியினர் கமிஷன் தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதியிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் உள்ளனர் பிறரை இழிவுப்படுத்தும் நோக்கில் இப்பெயர் பயன்படுத்தப்படுவதை காண முடிகிறது நசைச்சுவைக்காகவோ, அரசியல் மேடையிலோ இப்பெயரை பயன்படுத்தக் கூடாது அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தமிழக ஆதிதிராவிடர்-பழங்குடியினர் கமிஷன் எச்சரிக்கை கருணாநிதிக்கு எதிராக எழுதிய பாடலில் இந்த வார்த்தை உள்ளது அந்த பாடலை சாட்டை துரைமுருகன் மேடையில் பாடிய விவகாரம் சர்ச்சை ஆனது அதன் பின்னணியில் தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி