உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரில் திமுக கொடி - கஞ்சா போதையில் அராஜகம் செய்த இளைஞர்கள் | Crimenews | ViralVideo | ECR | Saidapet

காரில் திமுக கொடி - கஞ்சா போதையில் அராஜகம் செய்த இளைஞர்கள் | Crimenews | ViralVideo | ECR | Saidapet

பேரு எழிலரசன். இவருக்கு ஜூலை 5ம் தேதி, 29வது பர்த் டே. ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு, அந்த நாளை கொண்டாட அவருக்கு ஆசை. இத தெரிஞ்ச நண்பர்கள் கூட்டம், எழிலரசன ஈசிஆருக்கு லாங் டிரைவ் கூப்டு போனாங்க. போற வழியில ஆட்டம் போட்டாதானே கிக் இருக்கும்னு, தீப்பொறி வர அளவுக்கு பட்டாக்கத்திய ரோட்ல தேய்ச்சுக்கிட்டே, அராஜகமும் செஞ்சாங்க. அது மட்டுமா... கார் சேசிங், ரேசிங் எல்லாம் நடந்துச்சு. ரோட்ல போன மக்களையும் சீண்டுனாங்க. நடு ரோட்ல காரை நிறுத்தி, எழிலரசன் பர்த்டேவ கேக் வெட்டி ஜாம் ஜாம்னு 30 பேர் கொண்ட ஒரு கூட்டமே கொண்டாடுச்சு.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !