/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் வழக்கு பணமழையில் தனிப்படை:armstrong bsp crime chennai police 21 arrested lawyers rowdies
ஆம்ஸ்ட்ராங் வழக்கு பணமழையில் தனிப்படை:armstrong bsp crime chennai police 21 arrested lawyers rowdies
பகுஜன் சமாஜ் கட்சியோட முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ம் தேதி பெரம்பூர்ல அவரு வீட்டு முன்னாடியே ரவுடி கும்பல் வெட்டி கொல பண்ணுச்சி. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, அவரது உறவினர் அருள், திருவேங்கடம், திருமலை, மலர்க்கொடி, அஞ்சலை சதீஷ், ஹரிதரன் என வரிசையா 18 பேர் கைது செய்யப்பட்டாங்க.
ஜூலை 29, 2024