உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : செந்தில் பாலாஜிக்கு 50வது முறை காவல் நீட்டிப்பு-பரபரப்பு ஆர்டர் | Senthil Balaji cas

Breaking News : செந்தில் பாலாஜிக்கு 50வது முறை காவல் நீட்டிப்பு-பரபரப்பு ஆர்டர் | Senthil Balaji cas

Breaking News : செந்தில் பாலாஜிக்கு 50வது முறை காவல் நீட்டிப்பு-பரபரப்பு ஆர்டர் | Senthil Balaji case | ED செந்தில் பாலாஜிக்கு 50வது முறையாக காவல் நீட்டிப்பு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவு புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை செந்தில் காவல் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன் 14 செந்தில் கைதானார் தொடர்ந்து அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !