/ தினமலர் டிவி
/ பொது
/ கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் டிரைவருக்கும் பயணிகளுக்கும் சண்டை | kallakurichi bus stand
கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் டிரைவருக்கும் பயணிகளுக்கும் சண்டை | kallakurichi bus stand
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து இந்திலி, மேலூர், சிறுவத்தூர், புக்கிரவாரி வழியாக ஈரியூர் கிராமத்துக்கு செல்லும் தடம் எண் 36 அரசு பஸ்சை டிரைவர் எடுக்கச்சென்றார். டிரைவர் மது போதையில் இருப்பதாக சில பயணிகள் சத்தம் போட்டனர். டிரைவர் போதையில் இருக்கிறார்; அவரை பஸ்சை எடுக்க விடாதீர்கள் என நேரக்காப்பாளர் அலுவலகத்தில் பயணிகள் முறையிட்டனர்.
ஆக 07, 2024