/ தினமலர் டிவி
/ பொது
/ சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் Inter Poll Police | Armstrong Murder|Sambo Senthil
சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் Inter Poll Police | Armstrong Murder|Sambo Senthil
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல ரவுடி சுரேஷின் தம்பி பொன்னை பாலு, காதலி அஞ்சலை உறவினர் வக்கீல் அருள், ரவுடி திருவேங்கடம், வக்கீல் மலர்க்கொடி, உள்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளி வக்கீல் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.
ஆக 21, 2024