உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டாசு குடோனுக்குள் சிக்கிய 4 தொழிலாளர்கள் | Crackers gudown fire | Crackers burst | Nazareth | T

பட்டாசு குடோனுக்குள் சிக்கிய 4 தொழிலாளர்கள் | Crackers gudown fire | Crackers burst | Nazareth | T

பட்டாசு குடோனுக்குள் சிக்கிய 4 தொழிலாளர்கள் | Crackers gudown fire | Crackers burst | Nazareth | Tuticorin | தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான சிவசக்தி பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரித்து வந்தனர். இன்று மாலை வெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென குடோனில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் குடோனுக்குள் இருந்த கண்ணன், விஜய் ஆகிய இருவர் உடல் சிதறி பலியாகினர். சுந்தர், பிரசாந்த் ஆகிய மேலும் 2 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த வெடி விபத்து குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை