உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் மீது கை வைத்த போதை ஆசாமி: ஆவடியில் பரபரப்பு | Traffic police attacked | Drunken youth

போலீஸ் மீது கை வைத்த போதை ஆசாமி: ஆவடியில் பரபரப்பு | Traffic police attacked | Drunken youth

போலீஸ் மீது கை வைத்த போதை ஆசாமி: ஆவடியில் பரபரப்பு | Traffic police attacked | Drunken youth | Aavadi | Chennai | ஆவடி புதிய ராணுவ சாலையில் டிராபிக் போலீஸ் ஏட்டு ஆனந்தன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக போதையில் தடுமாறியபடி வந்த வாலிபரை தடுத்து நிறுத்து விசாரித்தனர். போதையில் உளறிய வாலிபர், ஏட்டு ஆனந்தனிடம் தகாத வார்த்தையில் பேசி, தகராறு செய்தார். அவரை சமாதானம் செய்ய முயன்றபோது மல்லுக்கட்டிய வாலிபர், திடீரென ஏட்டு அனந்தன் கன்னத்தில் அடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சக போலீசார், அந்த இளைஞரை தங்கள் ஸ்டைலில் கவனித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி