உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் நடத்திய வேட்டையில் 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர் | Telangana|6 maoists killed|Police|Encounter

போலீஸ் நடத்திய வேட்டையில் 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர் | Telangana|6 maoists killed|Police|Encounter

தெலங்கானாவின் பத்ராத்ரி கொதகுலம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலடி கொடுக்கும் வகையில் போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ