உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிக்னிக் போன இடத்தில் அட்டூழியம் செய்த கும்பல்! Indoor|Madya Pradesh|Young Army officer|Gang rape

பிக்னிக் போன இடத்தில் அட்டூழியம் செய்த கும்பல்! Indoor|Madya Pradesh|Young Army officer|Gang rape

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டம், மோவ் கண்டோன்மென்ட் நகரில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மேஜர் ரேங்க்கில் பயிற்சி பெறும் 2 இளம் அதிகாரிகள், 2 பெண் தோழிகளுடன் ஜாம் கேட் என்ற பகுதிக்கு செப்டம்பர் 10ம் தேதி பிக்னிக் சென்றனர். நள்ளிரவுக்கு பிறகும் அவர்கள் அங்கே இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று அவர்களை தாக்கியது. அவர்களிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை அந்த கும்பல் திருடிக்கொண்டது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !