உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகன்கள் எங்கே போனாங்கன்னு தெரியலையே: மனோ மனைவி singer mano| mano sons

மகன்கள் எங்கே போனாங்கன்னு தெரியலையே: மனோ மனைவி singer mano| mano sons

சென்னையில், பிரபல பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரபீக் ஆகியோர் கடந்த 11ம் தேதி, 16 வயது சிறுவன் உட்பட 2 பேரை மது போதையில் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மனோ மகன்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் தர்மா, விக்னேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பணியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இளைஞர்களை மனோவின் மகன்கள் தாக்கியதாக சொல்லப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சிசிடிவி வீடியோ வெளியாகி இருக்கிறது. தாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 10 பேர் பைக்கில் வந்து, மனோ வீட்டு வாசலில் அவரது மகன்களை கல், கட்டைகளால் தாக்குகின்றனர்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை