உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாம்சங் ஊழியர்கள் போராட்டமும், பின்னணியும்! Explained | Samsung employees |Samsung employees protest

சாம்சங் ஊழியர்கள் போராட்டமும், பின்னணியும்! Explained | Samsung employees |Samsung employees protest

இந்தியாவில் 2 இடங்களில் சாம்சங் நிறுவனத்தின் ஆலை இயங்கி வருகிறது. ஒன்று உ.பியிலுள்ள நொய்டா, இன்னொன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர். தமிழகத்தில் உள்ள சாம்சங் ஆலையில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. இது இந்தியாவிலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. இப்படி வருமானம் கொட்டினாலும் முறையான சம்பளம் இல்லை என அதன் தொழிலாளர்கள் 2 வாரமாக போர்க்கொடி தூக்கி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ