/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழில் எச்சரித்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதில்! | Pawan Kalyan | Sanatana Dharma | Udhayanidhi
தமிழில் எச்சரித்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதில்! | Pawan Kalyan | Sanatana Dharma | Udhayanidhi
மலேரியா, டெங்கு போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி கடந்த ஆண்டு பேசி இருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் அவர் மீது பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று பேசுகையில் தமிழில் கண்டனம் தெரிவித்து உதயநிதியை மறைமுகமாக சாடி பேசினார்.
அக் 04, 2024