உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேக் மிக்ஸிங் செரிமனியில் வாடிக்கையாளர்கள் உற்சாகம் | cake mixing ceremony | covai

கேக் மிக்ஸிங் செரிமனியில் வாடிக்கையாளர்கள் உற்சாகம் | cake mixing ceremony | covai

கேக் மிக்ஸிங் செரிமனியில் வாடிக்கையாளர்கள் உற்சாகம் | cake mixing ceremony | covai கோவையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 500 கிலோ பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவங்கியது. அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகை பொருட்களை ஒயின் உள்ளிட்ட பழரசங்களுடன் கலப்பதே கேக் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாகும். கேக் தயாரிக்கும் பணியில் ரெசிடென்சி டவர்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 500 கிலோ பிளம் கேக் தயாரிப்பதற்கான முயற்சியில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் கூறினார்.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி