/ தினமலர் டிவி
/ பொது
/ பைக் எடுக்க போனவர் திரும்பி வரல! மனைவி கண்ணீர் | Air Show | Chennai Marina Beach
பைக் எடுக்க போனவர் திரும்பி வரல! மனைவி கண்ணீர் | Air Show | Chennai Marina Beach
பைக் எடுக்க போனவர் திரும்பி வரல! மனைவி கண்ணீர் | Air Show | Chennai Marina Beach சென்னை மெரினா பீச்சில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்று நெரிசல் மற்றும் வெயில் தாக்கத்தால் 5 பேர் இறந்துள்ளனர். இதில் ஒருவர் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன். வயது 34. மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் வந்தவர் நிகழ்ச்சி முடிந்து பைக்கை எடுக்க சென்ற போது அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். கார்த்திகேயன் இறப்பு தொடர்பாக அவரது மனைவி சிவரஞ்சனி கூறியதாவது;
அக் 07, 2024