உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் ஃபுட்பால் கோச்சுகளுக்கு பற்றாக்குறை! | football | ICF | Tngovt | football Coach

இந்தியாவில் ஃபுட்பால் கோச்சுகளுக்கு பற்றாக்குறை! | football | ICF | Tngovt | football Coach

இந்தியாவில் ஃபுட்பால் கோச்சுகளுக்கு பற்றாக்குறை! | football | ICF | Tngovt | football Coach | football players தமிழ் நாட்டில் ஏராளமான ஃபுட்பால் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழக விளையாட்டு அமைச்சரும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபுட்பாலிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது. திறமையான கோச்சுக்களுக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது என ஐசிஎப் கோச் பார்த்த சாரதி கூறி உள்ளார்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ