உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் அலைக்கு மத்தியில் லண்டனில் அனல் பறந்த அண்ணாமலை உரை |Annamalai|BJP|Speech | Cambridge | Vijay

விஜய் அலைக்கு மத்தியில் லண்டனில் அனல் பறந்த அண்ணாமலை உரை |Annamalai|BJP|Speech | Cambridge | Vijay

அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் 60 ஆண்டுகளாக பேசி வருவதை தான், புதிதாக அரசியலுக்கு வருகிறவர்களும் பேசுகிறார்கள் என அண்ணாமலை கூறினார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !