உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலைகோட்டை நகரில் விடிய விடிய நடக்கும் தீபாவளி வர்த்தகம்! Diwali Sales | Purchase | Trichy | Malaiko

மலைகோட்டை நகரில் விடிய விடிய நடக்கும் தீபாவளி வர்த்தகம்! Diwali Sales | Purchase | Trichy | Malaiko

மலைகோட்டை நகரில் விடிய விடிய நடக்கும் தீபாவளி வர்த்தகம்! Diwali Sales | Purchase | Trichy | Malaikottai தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. முக்கிய கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை போலீஸ் துணை கமிஷனர் விவேகானந்தா சுக்லா ஆய்வு செய்தார். நள்ளிரவு வரை வர்த்தகம் நடக்கும் என்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் 180 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், ஐந்து இடங்களில் வாட்ச் டவர் அமைத்தும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவேகானந்தா சுக்லா கூறினார்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை