உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தைகள் இறந்ததை அறியாத நிலையில் பெற்றோர் Chennai 2 Children Died Pest Control Service banker

குழந்தைகள் இறந்ததை அறியாத நிலையில் பெற்றோர் Chennai 2 Children Died Pest Control Service banker

குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மானேஜர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு விசாலினி வயது 6 சாய் சுதர்சன் வயது 1 என இரண்டு குழந்தைகள். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் கன்ட்ரோல் pest control தனியார் நிறுவனத்தை கிரிதரன் தொடர்புகொண்டுள்ளார். வீட்டில் எலிமருந்து வைக்க கூறியுள்ளார். அதன் பேரில் 2 தினங்களுக்கு முன் கிரிதரன் வீட்டுக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுமுழுக்க தண்ணீரில் கலந்து அடித்தனர்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ