/ தினமலர் டிவி
/ பொது
/ 'பிரியங்கா எனும் நான்...' பார்லியில் முதல் முறை ஒலித்த குரல் | Priyanka oath | Priyanka maiden entry
'பிரியங்கா எனும் நான்...' பார்லியில் முதல் முறை ஒலித்த குரல் | Priyanka oath | Priyanka maiden entry
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா இமாலய வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக அவர் பார்லிமென்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை லோக்சபா கூடியதும், பிரியங்கா முறைப்படி எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். அண்ணன் ராகுல் பாணியில் அரசியல் சாசன புத்தகத்தை கையில் தூக்கி பிடித்த படி பதவி ஏற்றார்.
நவ 28, 2024