உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புடின் முன்பு எப்போதும் உடைக்காத ரகசியம் | Russia vs Ukraine | ATACMS vs Oreshnik | Putin vs Biden

புடின் முன்பு எப்போதும் உடைக்காத ரகசியம் | Russia vs Ukraine | ATACMS vs Oreshnik | Putin vs Biden

ரஷ்யாவின் குர்ஸ்க் என்ற இடத்தின் குறிப்பிட்ட பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியதால், முன்பு எப்போதும் இல்லாத அளவு போர் தீவிரம் அடைந்தது. வடகொரிய ராணுவ வீரர்களை துணைக்கு வைத்துக் கொண்டு, உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ட்ரோன், ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் உக்ரைன் சக்தி வாய்ந்த ஆயுதங்களை கேட்டது. பின்னர் அமெரிக்கா, பிரிட்டன் கொடுத்த சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் வீசியது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !