உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இசைவாணி மீது நடவடிக்கை எடுங்க: இந்து முன்னணி புகார்! Hindu Munnani | Covai | Commissioner Office

இசைவாணி மீது நடவடிக்கை எடுங்க: இந்து முன்னணி புகார்! Hindu Munnani | Covai | Commissioner Office

ஐயப்பன் குறித்து பாடல் பாடி சர்ச்சை ஏற்படுத்திய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை